Edalakudy (Tamil Nadu)

Edalakudy (Tamil: இடலாகுடி) is a well populated Muslim area about 3 km from the Nagercoil town in Kanyakumari district. It is located in the Kanyakumari highway (NH 47) and about 17 km from the beach of Kanyakumari, 5 km from Chothavilai Beach and 76 km from Kerala Kovalam beach. Edalakudy forms the formal end of the Nagercoil Municipality. Muslims are the majority of this area.

The Muslims of native edalakudy have a distinct form of Tamil spoken among themselves. Though it is largely because of the mix of people from Tamil Nadu and Kerala, there are a lot of words of unknown origin found in the vocabulary. Some words here do not have anything in common with other Muslim settlements in Tamil Nadu. Here are a list of words in use today.

இடலாக்குடி தமிழ் பொது தமிழ் English
கண்ணும்மா(கம்மா) பாட்டி Grandmother
கண்ணாப்பா தாத்தா Grandfather
சவ்டாலு பொய் Blatant lie
சண்டிங் அடிக்கடி Overuse
பசியாறா காலை உணவு (சிற்றுண்டி ) Breakfast
துக்க அறிவுகெட்டவன் Idiot
ஈட்டான் பட்டறை(அரட்டை அடிக்கும் இடம்) Meeting point
மசை பிடிச்ச பொண்ணு Favorite Girl
மச்சி அத்தை மகள் Elder cousin sister
தொளி சகதி Mud
பீத்தை குடிகாரன் Drunkard
துப்புவ கிழிப்ப Impossible
ஒடக்கு பிரச்னை Confrontation
தட்டு மாடி First floor
பலாய் பிரச்சனை Problem
மாவு தம்பட்டம் Boast
அடவு பொய் Lie
சொக்காரன் சகோதரன் Brother
சொக்காரி சகோதரி Sister
ஆணம் குழம்பு Gravy or Soup
மைனி மச்சினி Cousin (female)
அவுர் மாங்காய் சீதாப்பழம் Custard Apple
பய்யமார் பசங்க Friends Circle
கழுவுறது கிண்டல் Making fun off
வருத்து வர்றது புழு புழு Restless
பம்மாத்து தம்பட்டம் Show off
அடிச்சு மலத்துறது திருட்டு Steal
கம்பு கூட்டு அக்குழ் arm pit
கான் சாக்கடை Drainage
தெண்டம் ஓசி சாப்பாடு Free meals
கோடி புது உடை New dress
சடவு சோம்பல் Tired
கீசாரி பய அயோக்கியன் Rogue, Rowdy
கொள்ளைல போவான் ! நாசமா போவான் ! Hell with you !!
காக்கா அண்ணன் Elder Brother
தாத்தா அக்கா Elder Sister
கிருதிவட்டம் குறும்புக்காரன் Mischievous
நடூஸ் நடுப்பகுதி Center
பொத்தை தடித்த Stout
செறை எரிச்சல் Annoying
ஆட்டும் ஆகட்டும் OK
தாய்மா சிறுமி Little Girl
சமுட்டு மிதி Kick
நல்லம்மா பெரியம்மா Aunt
நல்லாப்பா பெரியப்பா Uncle
தட்டு லூசு Mental
மட்டுப்பா மொட்டை மாடி Terrace
சீணம் காய்ச்சல் Fever
கொள்ளாம் ! நன்று ! It's OK / Good !
தெருவீடு வீட்டின் முன் பகுதி Inside Front part of house
தொட்டிக்கிட்டு வீட்டின் நடு பகுதி Center hall of the house
தோடத்தூடு வீட்டின் பிற் பகுதி Back portion of house.
முடுக்கு சந்து Narrow lane, goes parallel between two Streets
வாரூல் துடைப்பம் Broom
தென்ன ஈக்க வாரூல் துடைப்பம் Broom made up of coconut leaf.
ஓர்மை நியாபகம் Memory
ம்பா கறி ஆட்டு இறைச்சி Mutton
நிக்கர் அரை கால் சட்டை Half Pant
உரக்குண்டு குப்பை போடும் இடம் Waste Dump
தூக்குறது வீடு கூட்டுவது Sweeping
பைதா சக்கரம் Wheel
மறுக்கடி சோகம் Grief
சீரா இரிங்கோ ஒழுங்கா நடக்கணும் Behave Yourself
ஏர் பாந்து காற்று துவாரம் Ventilation
வெளசல் கலக்கல் Awesome
அய்ய பையன் கெட்ட பையன் Bad boy
கொமைக்குறது கிண்டல் Make fun off
வெசர்பு வேர்வை Sweat
மோறை முகம் Face
யா குத்பா அப்பாவி Innocent Person
ஒலுங்கு கொசு Mosquito
குதில் நெல் சேமிக்கும் அறை Paddy Store room
சீலை துணி Cloth
பொட்டவம் பெட்டகம் Suitcase
அளி கிரில் Wooden or metal framework in front of the house